நடு ராத்திரியில் முன்னணி நடிகையை சந்திக்கும் வாரிசு நடிகர்!
gossips
tamilactress
tamilactor
By Edward
சினிமாவில் பல நட்சத்திரங்களின் வாழ்க்கையில் கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. எதாவது செய்து சர்ச்சையிலோ வதந்தியிலோ சிக்கி தவிப்பார்கள்.
அதிலிருந்து மீண்டு வர அந்த சவகாசமே வேண்டாம் என்று ஓடுவார்கள்.
ஆனால் இங்க ஒரு வாரிசு நடிகர் கவிதை பெயரை கொண்ட 90ஸ் முன்னணி நடிகை மீது ஆசைப்பட்டுள்ளாராம்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த அந்த நடிகையை இரவு நேரத்தில் நெருக்கம் காட்டி சந்தித்து வருகிறாராம்.
இதை பார்த்த வாரிசு நடிகரின் அப்பா திட்டித்தீர்த்து வேலையை பார் என்று கூறியுள்ளாராம்.