நடிகர் பிரகாஷ் ராஜ் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா! அடேங்கப்பா..
Prakash Raj
Net worth
By Kathick
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் சிறந்த வில்லன் நடிகர்களில் இவரும் ஒருவர்.
கில்லி, சிங்கம், போக்கிரி, அபியும் நானும், பயணம், இருவர், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் தனது நடிப்பால் பட்டையை கிளப்பி இருப்பார்.

திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகும். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடி என கூறப்படுகிறது. மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.