புது வீடு கட்டி குடியேறிய நடிகர் சந்தானம்.. போட்டோ வெளியானது
Santhanam
By Yathrika
சந்தானம்
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் சந்தானம். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ராஜ்ஜியம் நடத்தியவர் ஹீரோ டிராக் மாறியதில் இருந்து மார்க்கெட் பிடிக்க போராடி வருகிறார்.
மற்றவர்களின் படங்களில் காமெடி செய்து ஏன் நடிக்க வேண்டும் ஹீரோவாக நடித்து நமது படத்திலேயே காமெடி செய்யலாம் என அவர் படங்கள் நடித்தாலும் சரியான ரீச் இல்லை.
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக சுத்தமாக ஓடவே இல்லை.
இந்த நிலையில் நடிகர் சந்தானம் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார், அந்த வீட்டில் பால் காய்ச்சி சமீபத்தில் குடியேறியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.