பதறவைக்கும் சரத் பாபுவின் கடைசி நிமிடங்கள்!.. இவருக்கு இப்படி ஒரு நோயா?
Sarath Babu
Suhasini
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்தவர் தான் நடிகர் சரத் பாபு. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணைந்து முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் நடித்திருப்பார்.
சமீபத்தில் உடல் நிலை குறைவால் பாதிக்கப்பட்ட இருந்த சரத் பாபு நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு பல திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சரத் பாபுவிற்கு மல்டிபிள் மைலோமா என்ற இருந்துள்ளதாம். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
அந்த சமயத்தால் சரத் பாபுவிற்கு காலில் வீக்கம் மற்றும் உடல் எடை குறைந்தது என்று பிரபல நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.