இத்தனை நடிகைகளை காதலித்தாரா நடிகர் சரத்குமார்... அம்மாடியோ
Sarathkumar
By Yathrika
நடிகர் சரத்குமார்
சரத்குமார் சினிமா பயண ஆரம்பத்தில் பார்க்கும் போது எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் உள்ளார். எப்போதும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக உள்ளார்.
இப்போது அவர் விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார், என்ன வேடம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது சரத்குமார் பற்றிய பழைய கதை ஒன்று வைரலாகிறது. அதாவது நடிகர் சரத்குமார், தேவயானி, ஹீரா, நக்மா, சிம்ரன் என தனது சினிமா பயணத்தில் பலரை காதலித்துள்ளாராம்.
