மீனாவை பெண்கேட்ட திருமணமான நடிகர்.. இதுக்கு மீனாவின் அம்மா என்ன சொன்னார் தெரியுமா?

Sarathkumar Meena
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

155 Shares

90 -களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் கெரியரை தொடங்கினார்.

பின்னர் மீனா 1990 -ம் ஆண்டு நவயுகம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார்.

இவர் 2009 -ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மீண்டு வர தன் மகள்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மீனாவை பெண்கேட்ட திருமணமான நடிகர்.. இதுக்கு மீனாவின் அம்மா என்ன சொன்னார் தெரியுமா? | Actor Sarathkumar Wants To Marry Actress Meena

பிரபல நடிகர்  

மேலும் மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்று அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் மீனா வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே மீனாவை பெண் கேட்டுள்ளாராம் பிரபல நடிகர் சரத்குமார்.

ஆனால் இதற்கு மீனாவின் அம்மா மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இவ்வாறு பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மீனாவை பெண்கேட்ட திருமணமான நடிகர்.. இதுக்கு மீனாவின் அம்மா என்ன சொன்னார் தெரியுமா? | Actor Sarathkumar Wants To Marry Actress Meena