நடிகைகளுக்கு இணையாக பிளாஸ்டிக் சர்ஜரி! 30 வயதில் சத்யராஜிற்கு ஏற்பட்ட கஷ்டம்..
சினிமாவை பொருத்தவரை தங்கள் முகம் மற்றும் உடல் அமைப்புகளை அழகாக மாற்ற நடிகைகள் பலர் சிகிச்சை மேற்கொள்வது வழக்கம். அதில் மூக்கு, தலைமுடி, மார்பகம் போன்றவற்றிற்காக நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள்.
நடிகைகள் தான் அப்படி என்றால் பிரபல நடிகர் சத்யராஜ் தன்னுடைய 30 வயதிலேயே சில உடல் கஷ்டங்களை சந்தித்துள்ளார். அதில் முக்கியமானது தலைமுடி. தன்னுடைய 30 வயதில் முடி உதிர்வு பிரச்சனையால் ஆவதியுற்று வந்தாராம் சத்யராஜ். இதனால் பல படங்களில் விக் அணிந்து கொண்டு நடித்து வந்தாராம்.
பின் நாளடைவில் அதுவேண்டாம் இதுவே நன்றாக தான் இருக்கிறது என்று சொட்டை தலையுடன் பல படங்களில் நடித்து வந்துள்ளாராம். அதேபோல் மூக்கு நீளமாக இருப்பதால் வெளிநாட்டில் இருந்த தன் சகோதரியின் உதவியால் மூக்கில் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.
இதனால் சில பக்கவிளைவுகளையும் சத்யராஜ் சந்தித்துள்ளார் என்று பத்திரியாளர் ஒருவர் கூறியுள்ளார்.