நடிகர் செந்தில் மகனா இது? அப்பாவையே உரித்து வைத்திருக்கும் வைரல் புகைப்படம்..

Bobby Simha Senthil
By Jai Jun 26, 2022 11:10 AM GMT
Report
215 Shares

தமிழ் சினிமாவில் தி லெஜண்ட் ஆக்டர் என்று கூறும் அளவிற்கு மிகப்பெரியவிற்கு உயர்ந்தவர் காமெடி நடிகர் செந்தில். கவுண்டமணி- செந்தில் காம்போ என்றாலே அனைத்து இயக்குனர்களும் வரிசையில் நிற்கக்கூடியளவிற்கு காமெடியால் வாழ்ந்தவர்கள்.

அப்படிபட்ட நடிகர் செந்தில் மகன் மணிகண்ட புரபு நடிப்பில் அறிமுகமாகி நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் என் எஸ் ராகேஷ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் தடை உடை என்ற படத்தில் நடிகர் செந்திலும் நடித்து வருகிறார்.

அதே படத்தில் அவரது மகனும் நடித்திருப்பது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அப்படியே செந்திலை உரித்து வைத்திருக்கும் முகபாவனைகளை மணிகண்ட பிரபு பெற்றிருப்பது தான் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.