நடிகையின் வீட்டுக்கே சென்ற 6 எழுத்து நடிகர்!! அசிங்கப்படுத்திய அம்மணியின் அம்மா..

Gossip Today Tamil Actors Tamil Actress Cinema Update Cinema News
By Edward Apr 05, 2026 02:30 AM GMT
Report

6 எழுத்து நடிகர்

திரைத்துறையில் டாப் நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் திகழ்ந்து வந்த ஆறெழுத்து நடிகர், தற்போது தன்னுடைய புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார். புதிய பயணத்தை ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை பல பிரச்சனைகளை சிங்கிள் ஆளாக சமாளித்து வரும் நடிகருக்கு, தன் மனைவியால் புது பிரச்சனையை சந்தித்திருக்கிறார்.

நடிகையின் வீட்டுக்கே சென்ற 6 எழுத்து நடிகர்!! அசிங்கப்படுத்திய அம்மணியின் அம்மா.. | Actor Trouble Actress Mother Reportedly Confronts

ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நடிகையுடன் நடிக்காமல் இருந்த நடிகர், 5 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் மீண்டும் ஒரு பேட்ச் அப் ஆகியிருக்கிறது. இதனால் இஷ்டத்துக்கு ஜோடியாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். நடிகரின் மனைவி பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்ட நிலையில், நடிகையின் மனநிலையில் மாற்றம் வந்துள்ளதாம்.

இந்த நடிகரோடு சேர்ந்து பல விஷயங்களை செய்ததன் விளைவாக எல்லோரிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து வருவதால், நடிகரை விட்டு விலக முடிவெடித்துள்ளாராம். பலமுறை ஃபோன் செய்தாலும் நடிகை கொஞ்சம் தான் ரெஸ்பான்ஸ் செய்கிறாராம். இதனால் விரக்தியடைந்த நடிகர், உடனடியாக அம்மணியின் வீட்டுக்கே சென்றுவிட்டாராம்.

நடிகையின் வீட்டுக்கே சென்ற 6 எழுத்து நடிகர்!! அசிங்கப்படுத்திய அம்மணியின் அம்மா.. | Actor Trouble Actress Mother Reportedly Confronts

அசிங்கப்படுத்திய அம்மணியின் அம்மா

அப்போது அம்மணியின் அம்மா வீட்டில் இருக்க, நடிகரை பார்த்ததும் உங்களுக்கு இன்னும் அறிவு வரவில்லையா? இவ்வளவு நடந்தும் என் மகளை தேடி வருகிறீர்களே என்று கடுமையாக டோஸ் விட்டுள்ளாராம்.

நடிகையோடு இருக்கும்போதெல்லாம், நம்மை சப்போர்ட் செய்து, தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த நடிகையின் அம்மாவே இப்படி பேசியதை தலை தொங்கி வந்தேவிட்டாராம் நடிகர்.