அச்சு அசல் வடிவேலு போன்று இருக்கும் அவரது மகன்.. ட்ரெண்டாகும் போட்டோஸ்
Tamil Cinema
Vadivelu
Tamil Actors
By Bhavya
வடிவேலு
90ஸ் காலகட்டத்தில் அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் வைகை புயல் வடிவேலு. உடல்மொழி நகைச்சுவையால் பாமர மக்களின் மனதில் இடம்பிடித்த இவர், வெள்ளித்திரையில் துவங்கி மீம்ஸ் வரை கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் நகைச்சுவையை முழுமையாக தவிர்த்து சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
போட்டோஸ்
இந்நிலையில், தற்போது நடிகர் வடிவேலுவின் மகன் சுப்ரமணியன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், அச்சு அசல் அப்படியே வடிவேலு போலவே மகன் இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ,