விஜய் நடிப்பில் வெளிவந்து அதிக வசூல் செய்த படங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ
Vijay
Box office
By Kathick
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜனநாயகன்.
இது விஜய்யின் கடைசி திரைப்படமாகும். வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. 33 ஆண்டுகளை கடந்துள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தனது திரை வாழ்க்கையில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்த பல படங்களை கொடுத்துள்ளார்.
அப்படி விஜய் நடிப்பில் வெளிவந்து அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
- லியோ - ரூ. 595 - 600 கோடி
- கோட் - ரூ. 450 கோடி
- பிகில் - ரூ. 295 கோடி
- வாரிசு - ரூ. 290 கோடி
- மெர்சல் - ரூ. 250 கோடி
- சர்கார் - ரூ. 250 கோடி
- மாஸ்டர் - ரூ. 220 கோடி
- பீஸ்ட் - ரூ. 210 கோடி
- தெறி - ரூ. 150 கோடி
- கத்தி - ரூ. 130 கோடி