அப்பாவை போல விவேக் மகள் செய்த காரியம்... நல்ல ஆரம்பம்
Vivek
By Yathrika
விவேக்
சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர். சினிமாவில் எல்லா நடிகர்களுடனும் நடித்து விட்டேன் கமல்ஹாசனுடன் மட்டுமே நடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
அந்த ஆசை கூட இந்தியன் 2 படத்தில் அவருக்கு நிறைவேறி இருந்தது.
ஆனால் அது முழுமை பெறவில்லை, அதற்குள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிலையில் நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு திருமணம் முடிந்துள்ளது. விவேக் வாழ்ந்த வீட்டில் திருமணம் நடக்க அனைவருக்கும் அப்பாவை போல மரக்கன்றுகள் கொடுத்துள்ளார்.
மரக்கன்று ஒன்றும் தனது கணவருடன் இணைந்து நட்டுள்ளார்.