கல்யாணம் குட்டியெல்லாம் வேண்டாம்!! கடைசிவரை வி நடிகருடன் ஜாலியாக ஆசைப்படும் 40 வயசு நடிகை..
40 வயசை தாண்டிய வி நடிகரும் வி நடிகையும் திருமணமே வேண்டாம் என்றும் குழந்தை கூட வேண்டாம் என்றும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.
ஃபாரின் கலாச்சார மோகத்தில் இருக்கும் அந்த வி நடிகை, வி நடிகருடன் மேல் உள்ள அளவுக்கு மீறிய காதல் காரணமாக அவர் பேச்சினை கேட்டு இந்த முடிவுக்கு ஆமாம் சாமி என்று கூறி வருகிறாராம்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில் கல்யாணம் எப்போது என்று மீடியா நண்பர் கேட்டதற்கு, அந்த எண்ணம் எங்களுக்கு இல்லை.
குழந்தை பேறு எல்லாம் நம் வாழ்க்கையில் சந்தோஷத்தை கெடுத்துவிடும். அதனால் இருக்கும் வரை ஹாப்பியாக இருந்துட்டு போகும் பாலிசியில் இருப்பதாக கூறி அந்த நண்பருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் அந்த வி நடிகை.
கல்யாணம் குட்டி என்ற ஆசை இருந்தாலும் நடிகரின் பிடிவாதம் அவரின் ஆசையை மறைக்க காரணமாக இருந்து லிவ்விங் ரிலேஷன்ஷிப்பிற்காக கட்டுபட்டு வாழ்ந்து வருகிறாராம்.