மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை ரவீனா தாஹா!! புகைப்படங்கள்..

Bigg Boss Tamil Actress Actress Raveena Daha
By Edward Dec 07, 2025 10:45 AM GMT
Report

ரவீனா தாஹா

ரவீனா, மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு என பெரிய வெளிச்சம் கிடைத்தத்து. இதை தொடர்ந்து பல டான்ஸ் ஷோக்களில் இவர் கலந்துக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ள கூடாது என்றார்கள்.

மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நடிகை ரவீனா தாஹா!! புகைப்படங்கள்.. | Actres Biggbos Raveena Daha Recent Reels Video

சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர் தேர்தலில் ரவீனாவுக்கு வாக்களிக்கும் உரிமையையும் கொடுக்கவில்லை, இதனால் வாக்களிக்க வந்து முடியாமல் கண்ணீருடன் ரவீனா வெளியேறி சென்றார் ரவீனா. இதனையடுத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து டான்ஸ் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

22 வயதை எட்டியுள்ள ரவீனா தாஹா, தற்போது சூரியகாந்தி பூக்கள் மத்தியில் மஞ்சள் நிற ஆடையணிந்து நடனமாடி வீடியோ எடுத்தும் போட்டோஷூட் எடுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ரவீனா.

GalleryGalleryGalleryGallery