பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது ஏன்?- ஓபனாக கூறிய அபிராமி
Abhirami
Tamil Cinema
Tamil Actress
By Yathrika
நடிகை அபிராமி
விருமாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் தான் அபிராமி.
மலையாளத்தில் நடிக்க தொடங்கிய இவர் அந்த மொழியில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார், அதன்பின் தமிழ் பக்கம் வந்து சில படங்களையும் கொடுத்துள்ளார். இடையில் கேமரா பக்கம் வராத இவர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
சமீபத்தில் தான் தத்தெடுத்து வளர்க்கும் பெண் குழந்தை பற்றியும் கூறியிருந்தார். சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன்.
அவளுக்கு கல்கி என்று பெயர் வைத்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.