இப்படி பார்த்து எத்தனை வருஷமாச்சி!! 43 வயதில் கவர்ச்சி லுக்கில் நடிகை அபிராமி..
Abhirami
Tamil Actress
Actress
By Jai
தமிழில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரேட் நடிகையாக இருந்து அர்ஜுன், பிரபு, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை அபிராமி.

விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்தப்பின் அவரின் டார்ச்சரால் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் என்று பலர் கூறியிருந்தனர்.
அதற்கேற்ப அபிராமி அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகினார்.
தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து பல படங்களில் கமிட்டாகினார்.
இந்நிலையில் பல
யுகங்களுக்கு பின் போட்டோஷூட்டினை ஆரம்பித்திருக்கிறேன்
என்று கூறி இறுக்கமான பனியனில் எடுத்த போட்டோஷூட்
வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.