பள்ளியில் படிக்கும் போது முத்தம் கொடுத்தேன், அது நடந்துடுச்சு.. நடிகை அபிராமி வெளிப்படை
Abhirami
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
அர்ஜுன் நடிப்பில் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி.
இதனை அடுத்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார். தற்போது அபிராமி சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அபிராமியிடம் இன்ஸ்டாக்ராமில், பள்ளியில் படிக்கும் போது யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், தயக்கத்துடன் ஆம் என்று பதிலளித்திருக்கிறார். தற்போது அந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.