37 வயது ஆனால் திருமணத்திற்கு நோ.. நடிகை வேதிகா உடைத்த ஷாக்கிங் சீக்ரெட்
வேதிகா
நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர். இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தமிழ், மலையாளம் ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், மராத்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
ஷாக்கிங் காரணம்
இந்நிலையில், 37 வயதாகும் இவரிடம் நிகழ்ச்சி ஒன்றில் இப்படி பல வருடங்களாக ஒல்லியாக இருப்பதன் ரகசியம் என்ன என அவரிடம் கேள்வி கேட்க அதற்கு, "நான் இன்னும் திருமணம் எதுவும் செய்யாமல் இருக்கிறேன்.
அது தான் நான் அழகாக இருப்பதன் சீக்ரெட். அப்படியே கடைசி வரை இருக்க விரும்புகிறேன்" என வேதிகா தெரிவித்துள்ளார்.