அழகிய நடிகை அதிதி ராவின் கண்கவரும் ட்ரெண்டி போட்டோஸ்

Aditi Rao Hydari Viral Photos Actress
By Bhavya May 06, 2025 11:30 AM GMT
Report

அதிதி ராவ்

அதிதி ராவ் மலையாள திரைப்படமான பிரஜாபதி என்ற படத்தில் முன்னணி நடிகர் மம்முட்டியுடன் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

காற்று வெளியிடை என்ற படம் மூலமாக தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார் அதிதி. அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலர் நடிகையாக இருந்து வருகிறார். நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்த அதிதி கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, அதிதி அழகிய உடையில் இருக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ,