நடிகை அதிதி ஷங்கரின் ரீசெண்ட் கிளாமர் லுக் போட்டோஷூட்..

Aditi Shankar Tamil Actress Actress
By Jai Oct 17, 2026 03:30 AM GMT
Report

அதிதி சங்கர்

இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர், டாக்டர் படிப்பைவிட்டுவிட்டு நடிப்பின் மேல் அதீத ஆசையால், கார்த்தியுடன் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

நடிகை அதிதி ஷங்கரின் ரீசெண்ட் கிளாமர் லுக் போட்டோஷூட்.. | Actress Aditi Shankar Recent Photoshoot

அப்படத்தில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகிய அதிதி, மாவீரன், நேசிப்பாயா, பைரவரம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

சமீபத்தில் ஒன்ஸ் மோர் படத்தில் நடித்து படமும் வெளியாகியது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அதிதி, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.