நடிகை அதிதி ஷங்கரா இது!! கிளாமர் லுக்கில் இப்படி கலக்குறாங்களே..
Photoshoot
Aditi Shankar
Tamil Actress
Actress
By Edward
பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் பெரும் இயக்குநர் ஷங்கர், தன்னுடைய மகள் அதிதி ஷங்கரை மருத்துப்படிப்பை படிக்க வைத்தார். அதிதிக்கு நடிப்பின் மீது ஆசை வர, நடிகர் கார்த்தியின் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

நடிகையாக மட்டுமில்லாமல் அப்படத்தில் ஒரு பாடலையும் பாடி பாடகியாகவும் அறிமுகமாகினார். அதன்பின் மாவீரன், நேசிப்பாயா, பைரவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஒன்ஸ்மோர் படத்தில் நடித்து முடிவுத்துள்ளார் அதிதி. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி, உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.







