வாய்ப்பிற்காக நடிகையை அட்ஜெஸ்ட் செய்து பந்தாடிய பிரபலம்! உச்சி வரை சென்ற சினிமா வாழ்க்கை?

tamilactress adjustment
By Jai Mar 11, 2022 05:20 AM GMT
Report

ஒரு நடிகை ஒரு காலக்கட்டத்தில் டாப் இடத்தில் இருந்தும் கனவுக்கன்னியாகவும் இருந்தும் வந்தார். முதல் படமே பெரிய ஹிட் கொடுத்ததால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அதன்பின் சதாராணமாக கிடைக்கும் வாய்ப்புகள் கூட நடிகைக்கு கிடைக்காமல் போனது.

அதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என்று ஒரு பிரபலம் கூறியதால் அதையும் செய்தார். அந்த பிரபலம் பெரிய ஆள் என்பதால் திரையுலகில் ஒரு ரெளண்ட் வரலாம என்று அம்மணி ஆசைப்பட்டாராம்.

அதற்காக பிரபலத்தின் ஆசைக்கு இணங்கியும் இருக்கிறார். அதன்பின்கிடைச்சது வாய்ப்பு என்று பல படங்களில் நடித்து உச்சத்திற்கே சென்றார். இடையில் சர்ச்சைகளில் சிக்கினாலும் அதை கண்டுக்கொள்ளாமல் வந்த நடிகை செட்டிலாகி மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்று பிளான் செய்து வருகிறாராம்.