பிக்பாஸ் தமிழில் இவ்வளவு மோசமாக நடந்துப்பீங்களா..ஷாக்கிங் வீடியோ
பிக்பாஸ் தமிழ் ரசிகர்கள் முக்கியமாக சின்னத்திரை ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அதனால் தான் 10 வருடங்களாக இதன் சுவாரஸ்யம் குறையாமல் இன்று வரை டி ஆர் பி-ல் உச்சத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது.

அந்த வகையில் நேற்று சாத்திகா மற்றும் அக்ஷிதா இருவரும் பேசிகொண்டு இருந்த போது ஒருவரை ஒருவர் உதட்டில் முத்தம் கொடுத்தனர், அதை பார்த்த ரசிகர்கள் பலரும் செம ஷாக்கில் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை எத்தனை குடும்பங்கள், சிறுவர்கள் பார்க்கின்றனர், இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இதெல்லாம் தேவையா என கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
Ungoorla lipstick ah liplock adichu dhaan transfer panuveengladi 🤣 epdium copyright la thhokiruvainga adhukula paaknum aasapadravanga paathukongada #BiggBossTamil10 #Shathiga #ShaNation #Akshitha https://t.co/RVV3rztkDf
— DoomRex (@doomrex7758028) October 23, 2026