கிளாமர் லுக்கில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...
Aishwarya Rajesh
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
1995ல் ரம்பண்டு என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பு பாடலுக்கு நடித்து, 2010க்கு பின் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதனையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, ஆறாது சினம், மனிதன், தர்மதுறை, கடலை, மோ, கட்டப்பாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
அவர் நடிப்பில் மிகப்பெரிய பெயரை கொடுத்த படமாக காக்கா முட்டை, வடசென்னை, கனா போன்ற படங்கள் கொடுத்தது. இதனையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்தும் வருகிறார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், சட்டை பட்டனை கழட்டியபடி எடுத்த கிளாமர் புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.


