நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! காந்தப்பார்வையில் ஆளே இப்படி மாறிட்டாங்க..

Aishwarya Rajesh Photoshoot Tamil Actress Actress
By Edward Jun 08, 2025 04:15 PM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! காந்தப்பார்வையில் ஆளே இப்படி மாறிட்டாங்க.. | Actress Aishwarya Rajesh Recent Photoshoot Post

பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery