மாலத்தீவில் போட்டோஷூட்.. நடிகை சாரா அர்ஜுன் வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
Photoshoot
Sara Arjun
By Karthick Raja
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சாரா அர்ஜுன். கடந்த ஆண்டு வெளியான துரந்தர் 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் வெளியான துரந்தர் 2 உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், முதல் படத்திலேயே உலகளவில் வசூல் நாயகியாக முத்திரை பதித்தார்.
இன்ஸ்டாகிராமில் நடிகை சாரா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில், மாலத்தீவிற்கு சென்றுள்ள இவர் அங்கு எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






