மதுவுக்கு அடிமையாகிட்டாங்களா!! மதுபாரில் அரையும் குறையுமாக நிற்கும் நடிகை அமலா பால்..

Amala Paul Indian Actress Tamil Actress
By Edward Oct 06, 2023 05:46 AM GMT
Report

முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால், ஏ எல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, போட்டோஷூட் என்று பிஸியாகினார்.

சமீபத்தில் தான் அவரது சகோதரர் அப்ரஜித் பாலுக்கு திருமணம் முடிந்தது.

தற்போது சகோதரர் மற்றும் அவரது மனைவி, நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற வீடியோவை ஸ்டொரிஸில் பகிர்ந்திருக்கிறார்.

பாரில் அரைகுறை ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

You May Like This Video


Gallery