படுக்கையில் நடிகை அமலா பால் எடுத்த போட்டோஸ்..

Amala Paul Tamil Actress Actress
By Jai Oct 10, 2026 04:15 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

படுக்கையில் நடிகை அமலா பால் எடுத்த போட்டோஸ்.. | Actress Amala Paul Bed Shoot Photos Post

இதன்பின் வேலையில்லா பட்டதாரி, தலைவா, தெய்வத்திருமகள் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். 2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து மகன், கணவருடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.

தற்போது, படுக்கையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery