கையில் மதுபாட்டிலுடன் இரவு பார்ட்டி!! போதையில் கவர்ச்சி ஆடையில் குத்தாட்டம் போட்ட அமலா பால்..
Amala Paul
Tamil Actress
By Jai
முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால், ஏ எல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

சகோதரர் மற்றும் அவரது மனைவி, நண்பர்களுடன் அவுட்டிங் சென்ற வீடியோவை ஸ்டொரிஸில் பகிர்ந்திருக்கிறார்.
தற்போது கவர்ச்சி ஆடையணிந்து கையில் மதுபாட்டிலுடன் போதையில் ஆட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை அமலா பால்.