படு கிளாமரான நீச்சல் உடையில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோஸ்

Amy Jackson Tamil Actress
By Yathrika Jun 10, 2026 02:30 PM GMT
Report

எமி ஜாக்சன்

மறந்துட்டியா என்ற வார்த்தையை சொன்னதுமே முதலில் நமக்கு எமி ஜாக்சன் தான் நியாபகம் வருவார். 

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். தமிழில் நிறைய ஹிட் படங்கள் நடித்தவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

ஆனால் இப்போதெல்லாம் இந்திய சினிமா பக்கம் வருவதில்லை, அதிலும் ஹாலிவுட் பக்கமே உள்ளார். ஆனால் இன்ஸ்டாவில் எப்போதும் ஏதாவது புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

அண்மையில் அவர் கடற்கரையில் படு கிளாமரான நீச்சல் உடையில் புகைப்படங்கள் எடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ், 


GalleryGalleryGallery