குரோவாசியா நாட்டில் டூபீஸ் லுக்கில் நடிகை அனன்யா பாண்டே..

Bollywood Indian Actress Ananya Panday Croatia Actress
By Edward Dec 07, 2025 04:45 AM GMT
Report

அனன்யா பாண்டே

பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே. முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார்.

குரோவாசியா நாட்டில் டூபீஸ் லுக்கில் நடிகை அனன்யா பாண்டே.. | Actress Ananya Panday Croatia Outing Photos

அதன்பின், விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை. தற்போது, நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் Tu Meri Main Tera Main Tera Tu Meri என்ற படத்தில் நடித்துள்ளார்.

வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் குரோவாசியா என்ற நாட்டிற்கு சென்றுள்ள அனன்யா பாண்டே, டூபீஸ் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.