உச்சக்கட்ட கிளாமரில் ஃபேஷன் ஷோவில் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள்..

Photoshoot Bollywood Ananya Panday Tamil Actress Actress
By Jai Jul 18, 2026 03:15 PM GMT
Report

2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே. இப்படத்தை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

உச்சக்கட்ட கிளாமரில் ஃபேஷன் ஷோவில் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள்.. | Actress Ananya Pandey Recent Fation Show Photos

சமீபத்தில் தான் நடித்து வரும் Call Me Bae Season 2 என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது, ஃபேஷன் ஷோவுக்கு வெள்ளைநிற கிளாமர் ஆடையணிந்து சென்றுள்ளார்.

அந்நிகழ்ச்சிக்கு பின் அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.