அஜித், விஜய், த்ரிஷாவை வெச்சி செய்யும் இணையவாசிகள்.. இந்த வீடியோ நல்ல இருக்கே
விடாமுயற்சி
நடிகர் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், முதல் முறையாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தில் நடித்தார்.
இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கம்போ இணைய, படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு மேலும் பெரிதானது.
வீடியோ
இந்நிலையில், இணையவாசிகள் சிலர், விடாமுயற்சி படத்தில் வரும் சில காட்சிகளையும் லியோ படத்தில் வரும் சில காட்சிகளையும் இணைத்து வீடியோ ஒன்றை உருவாக்கி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ, அஜித், விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரைக் கலாய்க்கும் விதமாக இருப்பதால் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ,
Best Crossover Ever🥵🔥#TheGreatestOfAllTime
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva) February 24, 2025
#JanaNayagan @actorvijay pic.twitter.com/DuYfQgEwqn