39 வயதிலும் இப்படி ஒரு அழகு.. நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

Andrea Jeremiah Viral Photos Actress
By Bhavya Jun 15, 2025 02:30 PM GMT
Report

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவார்.

இந்நிலையில், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது அவரது சில லேட்டஸ்ட் கண்கவரும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,