இருட்டு அறையில் முரட்டு போஸ்!! 18 வயதான அஜித் ரீல் மகள் அனிகா புகைப்படம்..
நடிகர் அஜித், நடிகை திரிஷா நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் அவர்களது மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தவர் குட்டி குழந்தை அனிகா.
மலையாளத்தில் 2007ல் குட்டியாக நடித்து வந்த அனிகா இப்படத்திற்கு பின் அடுத்தடுத்த தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.
பின் அஜித் - நயன் தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து மிகப்பெரியளவில் நடிப்பை வெளிக்காட்டி கவனத்தை ஈர்த்தார்.
14 வயதில் அப்படி நடித்த போது போட்டோஷூட் பக்கம் சென்றார் அனிகா. அடக்கவுடக்கமாக இருந்த புகைப்படங்கள் போகப்போக கவர்ச்சி ரூட்டுக்கே மாறிவிட்டார்.
ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியாக போட்டோஷூட் எடுத்து வந்த அனிகா, 17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி தன்னுடைய 18 வயதானதும் நடிகையாக ஜொலித்து வந்தார்.
நடித்த முதல் ரெண்டு படத்திலேயே படுக்கையறை காட்சியிலும் நடித்து மிரட்டினார். பின் கவர்ச்சி ரூட்டுக்கு முழுவதும் மாறி புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.






