கிழிந்த ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சி!! 18 வயது நடிகை அனிகாவின் புகைப்படம்..
Indian Actress
Anikha Surendran
Tamil Actress
Actress
By Edward
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது மெல்லிய ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.




