18 வயசான அஜித் - நயனின் ரீல் மகள் அனிகாவா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படம்

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Oct 13, 2023 01:30 AM GMT
Report

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

18 வயசான அஜித் - நயனின் ரீல் மகள் அனிகாவா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படம் | Actress Anikha Surendran Post Photoshoot Shocking

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.

தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

நடிப்பு மட்டும் தான் கேவலம்னு நினைச்சேன், அறிவும் கம்மிதான் போல!..கீர்த்தி சுரேஷை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

நடிப்பு மட்டும் தான் கேவலம்னு நினைச்சேன், அறிவும் கம்மிதான் போல!..கீர்த்தி சுரேஷை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தற்போது இறுக்கமான மாடர்ன் ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGallery