45 வயதான விக்ரம் பட நடிகை அனிதா ரெட்டியா இது!! இப்படி இருக்காங்களே..

Birthday Tamil Actress Actress
By Jai Apr 18, 2026 06:00 AM GMT
Report

தமிழில் சினிமாவில் ரசிகர்களின் மனதை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை அனிதா ஹசனந்தனி ரெட்டி. வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்கிரன் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிதா, சமீபத்தில் தன்னுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடினார்.

45 வயதான விக்ரம் பட நடிகை அனிதா ரெட்டியா இது!! இப்படி இருக்காங்களே.. | Actress Anita Hassanandani Reddy 45Th Birthday

2002ல் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் அறிமுகமாகி அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். 2011க்கு பின் தமிழில் பெரியளவில் வாய்ப்புகிடைக்காமல் திரை உலகிலிருந்து விலகிய அனிதா, 2015ல் இந்தியில் வெளியான ஹீரோ படத்தின் முக்கிய ரோலில் நடித்தார்.

45 வயதான விக்ரம் பட நடிகை அனிதா ரெட்டியா இது!! இப்படி இருக்காங்களே.. | Actress Anita Hassanandani Reddy 45Th Birthday

அதன்பின் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். தற்போது 45 வயதை எட்டியவர், வயது வெறும் எண்ணிக்கை தான் என்பதற்கு உயிரூட்டும் வகையில், இன்றும் அதே இளமையுடனும் அழகுடனும் கிளாமருடன் திகழ்ந்து வருகிறார்.

அவரின் சமீபத்திய பர்த்டே புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery