கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை அஞ்சு குரியன்!! புகைப்படங்கள்..

Photoshoot Tamil Actress Actress Anju Kurian
By Jai Apr 19, 2026 06:30 AM GMT
Report

அஞ்சு குரியன்

தென்னிந்திய சினிமாவில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை அஞ்சு குரியன். தமிழில் வெளியான நேரம் மற்றும் சென்னை 2 சிங்கப்பூர், சில நேரங்களில் சில மனிதர்கள், ஓ எந்தன் பேபி, அதர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை அஞ்சு குரியன்!! புகைப்படங்கள்.. | Actress Anju Kurian Recent Photoshoot Post

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சு குரியன், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை அஞ்சு குரியன்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery