பைசன் பட விழாவில் கருப்புநிற ஆடையில் மின்னும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..

Anupama Parameswaran Viral Photos Tamil Actress Actress
By Edward Oct 07, 2025 10:30 PM GMT
Report

அனுபமா பரமேஸ்வரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார்.

பைசன் பட விழாவில் கருப்புநிற ஆடையில் மின்னும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. | Actress Anupama Parameswaran Bison Movie Program

அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார், இப்படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கருப்புநிற ஆடையணிந்து சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அனுபமா.