அந்த இடத்தில் டேட்டூ காமித்து போட்டோஷூட்!! சந்தானம் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Ashna Zaveri Indian Actress
By Edward May 12, 2023 11:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.

இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், மிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் புகைப்படம் ஹாட் போட்டோஷூட் போன்றவற்றை வெளியிட்டு வரும் ஆஷ்னா சவாரி, தற்போது அந்த இடத்தில் இருக்கும் டேட்டூவை காமித்து புகைப்படத்தை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.