இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்!! குடும்ப குத்துவிளக்கு நடிகையின் வைரல் புகைப்படம்..

Athulya Ravi Tamil Actress Actress
By Edward Sep 26, 2023 04:15 AM GMT
Report

காதல் கண் கட்டுதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கதாநாயகன், ஏமாலி, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்!! குடும்ப குத்துவிளக்கு நடிகையின் வைரல் புகைப்படம்.. | Actress Athulya Ravi Childhood Photo Viral

சாந்தனுவுக்கு ஜோடியாக முருங்கைக்காய் படத்தில் எல்லைமீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

எப்போதும் அடக்கவுடக்கமான ஆடையணிந்து இருக்கும் அதுல்யா ரவி வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று அங்கு கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்திருந்தார்.

வந்து எனக்கும் சரி பண்ணிக் கொடு!! மேடையில் கூல் சுரேஷ் சீண்டிய தொகுப்பாளினியிடம் இயக்குனர் செய்த செயல்..

வந்து எனக்கும் சரி பண்ணிக் கொடு!! மேடையில் கூல் சுரேஷ் சீண்டிய தொகுப்பாளினியிடம் இயக்குனர் செய்த செயல்..

இந்நிலையில், நடிகை அதுல்யா, லிவ்விங் ரிலேஷன்ஷிப் பற்றிய கருத்தை கூறியிருந்தார்.

தற்போது நடிகை அதுல்யா ரவியின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து, அவரா இது என்று ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Gallery