29 வயதான அதுல்யா ரவியா இது!! கிளாமர் லுக்கில் அப்படியே ஆளே மாறிட்டாங்க...
Athulya Ravi
Tamil Actress
Actress
By Edward
அதுல்யா ரவி
காதல் கண் பேசுதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அதுல்யா ரவி.
இதனை தொடர்ந்து கதாநாயகன், ஏமாலி, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்ட, கேப்மாரி, நாடோடிகள் 2, முருகைகாய் சிப்ஸ், வட்டம், எண்ணித் துணிக, கடாவர், மீட்டர் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது, டீசல், சென்னை சிட்டி கேங்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்கடவுடக்கமாக நடித்து வந்த அதுல்யா ரவி, போகபோக கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி மாடர்ன் ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.