பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சேனா!! மேடையில் முகம் சுழித்த நடிகை அதுல்யா ரவி..

Vaibhav Athulya Ravi Gossip Today Tamil Actress Redin Kingsley
By Edward Jun 11, 2025 09:30 AM GMT
Report

அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சேனா!! மேடையில் முகம் சுழித்த நடிகை அதுல்யா ரவி.. | Actress Athulya Ravi Stop Nose Surgery Rumours

சமீபத்தில், இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், நடிகர் வைபவ், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் அதுல்யா ரவி.

வரும் ஜூன் 20 ஆம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது.

பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சேனா!! மேடையில் முகம் சுழித்த நடிகை அதுல்யா ரவி.. | Actress Athulya Ravi Stop Nose Surgery Rumours

பிளாஸ்டிக் சர்ஜரி

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதுல்யா ரவியிடம், ரொம்ப நாளாக நீங்கள் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள் என்று கூறுவது உண்மையா? பொய்யா? என பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, உடனே அப்படியில்லை இல்லை, அது உண்மை இல்லை, நான் பண்ணவில்லை என்று கூறியிருக்கிறார் அதுல்யா ரவி.