விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை பூமிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா?
Bhumika Chawla
By Jeeva
பூமிகா
தமிழ், தெலுங்கு, ஹந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை பூமிகா.
தமிழில் இவர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த பின்னர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் இவர் அதிகமாக நடிக்கவில்லை, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் கண்னை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடிகை பூமிகாவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பூமிகா அவரின் சமூக வலைதளத்தில் தனது கணவர் மற்றும் மகனுடன் தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த போட்டோவை நிங்களே பாருங்கள்