கிளாமர் நடிகை புவனேஸ்வரியின் மறுப்பக்கம் என்ன தெரியுமா?
புவனேஸ்வரி
90-ஸ் காலக்கட்டத்தில் கிளாமர் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர் புவனேஸ்வரி. சீரியல்களில் நடித்து வந்த புவனேஸ்வரி, சில ஆண்டுகளுக்கு முன் செய்யாத தொழில் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு பின் வெளியே வந்தார்.
பல அவமானங்களை சந்தித்த புவனேஸ்வரி 3 வழக்குகளை சந்தித்த்து போராடி அதில் இருந்து வெற்றியை கண்டார்.
குற்றாவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அந்த வேதனையில் இருந்து அவர் வெளியே வராமல் நீண்டகாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் புவனேஸ்வரி குறித்து யாரும் அறியாத மறுப்பக்க தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மறுப்பக்கம்
சென்னையில் இருக்கும் புவனேஸ்வரி, எல்லாம் துறந்த துறவிப்போல் வாழ்ந்து வருகிறார். அவருக்கு சொந்தமாக சில ஷூட்டிங் பங்களாக்கள் மூலம் வருமானம் வருகிறதாம்.
வளசரவாக்கத்திலும் கோயம்பேட்டியிலும் உள்ள இரு கோவில்களில் தினமும் அன்னாதானம் வழங்கியும் தீபாவளி வந்தால் ஏழைகளுக்கு வேட்டி - சேலை கொடுத்து வருகிறாராம்.
சாப்பட்டுக்கே கஷ்டப்பட்டு முன்னேறியதால் பசியில் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடவேண்டும் என விரும்புவதாக புவனேஸ்வரி பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.