ட்ரான்ஸ்பெரண்ட் குட்டையாடையில் பிக்பாஸ் தர்ஷா குப்தா.. வர்ணிக்கும் ரசிகர்கள்..

Cooku with Comali Serials Tamil Actress Dharsha Gupta Bigg Boss Tamil 8
By Edward Jan 03, 2025 01:31 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8 தர்ஷா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

90 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

ட்ரான்ஸ்பெரண்ட் குட்டையாடையில் பிக்பாஸ் தர்ஷா குப்தா.. வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Actress Biggbosstamil8 Actress Dharsha Photos

அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

நியூ இயர் ஸ்பெஷல் ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.

நியூ இயருக்கு ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து பீச்சில் உலா வந்த புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் பிக்பாஸ் தர்ஷா.