ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிரளவைக்கும் நடிகை சாந்தினி..வர்ணிக்கும் இளசுகள்

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 30, 2023 02:27 PM GMT
Report

நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி.

அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி, தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிரளவைக்கும் நடிகை சாந்தினி..வர்ணிக்கும் இளசுகள் | Actress Chandini Tamilarasan Latest Photoshoot

கொடுமை.. சகிக்க முடியல.. தமிழ் சினிமாவில் அது நடக்கிறது!.. நடிகை தமன்னா விளாசல்

கொடுமை.. சகிக்க முடியல.. தமிழ் சினிமாவில் அது நடக்கிறது!.. நடிகை தமன்னா விளாசல்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாந்தினி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்