உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே!! நடிகை தர்ஷா குப்தாவின் கிளாமர் கிளிக்ஸ் இதோ..

Cooku with Comali Instagram Tamil Actress Dharsha Gupta Actress
By Edward Oct 11, 2025 05:15 PM GMT
Report

தர்ஷா குப்தா

சின்னத்திரையின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில், பெரிய அளவில் எதுவும் வரவில்லை.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அதில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே!! நடிகை தர்ஷா குப்தாவின் கிளாமர் கிளிக்ஸ் இதோ.. | Actress Darsha Gupta Recent Photoshoot Photos

மேலும் இன்ஸ்டாகிராமில் Subscription என்கிற பெயரில் மாதம் ரூ. 440-க்கு ஸ்பெஷல் பதிவுகளை அவர் கொடுத்து வருகிறாராம். இந்த Subscription-ல் இதுவரை 838 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

அதிலிருந்து மட்டுமே மாதம் ரூ. 3.6 லட்சம் நடிகர் தர்ஷா குப்தா சம்பாதித்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. இணையத்தில் தற்போது டிரெண்ட்டி லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தர்ஷா குப்தா.