புடவையில் செம க்ளாமர் காட்டி ரீல்ஸ் போட்ட தர்ஷா குப்தா

Dharsha Gupta Actress
By Karthick Raja Jun 22, 2026 05:30 AM GMT
Report

தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது.

அதிலிருந்து தர்ஷா குப்தாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் டெலிவிஷன் ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

புடவையில் செம க்ளாமர் காட்டி ரீல்ஸ் போட்ட தர்ஷா குப்தா | Actress Dharsha Gupta Glamour Saree Reels

இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தார். ஆனால், சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார்.

BMW கார் எல்லாம் வாங்கிவிட்டார் என பலர் கூறி வந்த நிலையில், இவர் இன்ஸ்டாவில் இறக்கிய ரீல்ஸ் தான் தற்போது ட்ரெண்டின், இதோ நீங்களே பாருங்களே..